க.க.போ - 1

9/26/08 - .

குடிக்காத நண்பனை நம்பாதே.

குடித்தபின் அவனுடன் வாதிடாதே.

எம்ப்ளாயீ ஆஃப் தி க்வார்ட்டர்

- .

... ஒண்ணாந்த்தேதி பேப்பர் போடலாம்னு இருந்தான்

ஆப்பு

- .

... பைக் டயர் பஞ்சர்

மக்களாட்சி

- .



திருச்சியில் கடந்த 21ம் தேதி அன்று கலைஞர் அறிவாலயம் திறக்கப்பட்ட விழாவின்போது மின் தடை ஏற்பட்டது தொடர்பாக 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இதற்க்கு பேரு தான் மக்களாட்சி


சக்கரகட்டி

- .

... தொல்லைகுட்டி

சும்மாவே இருக்கமாட்டாரா

- .

நெல்லை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தேமுதிக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

இந்த கருணாநிதி சும்மாவே இருக்கமாட்டாரா... சும்மா எல்லாரையும் உசுப்பேத்திவிட்டு, விஜயகாந்த் மேல பழிபோட்டுட்டு..





ஆசை இருக்கு அடுத்த சுஜாதா ஆக

- .

மறுநாள் காலையில் எழுந்து மகேஷுக்கு பெருமாள் இப்படி ஒரு மெஸேஜ் அனுப்பினான்:

“டேய், நீ என்னைக் கூப்பிடும்போது நான் என் லவ்வரை ஓத்துக் கொண்டிருந்தேன். ஓத்துக் கொண்டிருக்கும் போது எப்படிடா மெஸேஜ் அனுப்ப முடியும்? ”

இந்த மெஸேஜை அனுப்பும் போது பெருமாள் கொலைவெறியில் இருந்தான் என்பதை நீங்கள் எளிதில் அனுமானித்து விட முடியும்.


இது போர்னோ'வும் இல்ல எரோட்டிக்கா'வும் இல்ல. இதுக்கு பேரு மஞ்சப்பத்திரிக்கை.. இது வடபழனி ப்ளாட்பாஃர்ம்ல கிடைக்கும். இந்த தரத்தில் 'பே'சைட்டு' ஆசை வேற பொன்னையாவுக்கு